உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. புரட்டாசியில் கொண்டாடப்படும் நவராத்திரி...சாரதா நவராத்திரி2. மகிஷனை சம்ஹாரம் செய்ததால் அம்பிகைக்கு ... என்று பெயர்மகிஷாசுரமர்த்தினி3. கோவில்களில் மகிஷ வதம் நடக்கும் நாள்...நவராத்திரியின் எட்டாம் நாளான துர்க்காஷ்டமி4. சரஸ்வதி நதிக்கு ... என்றும் பெயருண்டுஅந்தர்வாஹினி (மறைவாக ஓடும் ஆறு)5. மகாகவி என்று அழைக்கப்பட்ட காளி உபாசகர்...காளிதாசர்6. கம்பர் சரஸ்வதி மீது பாடிய நூல்...சரஸ்வதி அந்தாதி7. தமிழகத்தில் சரஸ்வதிக்கு கோவில் எங்குள்ளது?திருவாரூர் மாவட்டம் கூத்தனூர்8. அஷ்டலட்சுமிகளின் அருளை விக்ரமாதித்தன் எப்படி பெற்றான்?தைரிய லட்சுமி வழிபாட்டால்9. லட்சுமியின் அம்சமான மரம் எது?நெல்லி10. மகாலட்சுமிக்குரிய முக்கிய கோவில் உள்ள ஊர்... மும்பை