உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. பன்னிரு திருமுறைகளில் சுந்தரர் பாடியது.....ஏழாம் திருமுறை2. ஆலவாய் என அழைக்கப்படும் சிவத்தலம்......மதுரை3. வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட சபை.......சத்திய ஞானசபை4. மதுரையில் சித்தராக வந்து கல்யானைக்கு கரும்பு தந்தவர்.........சுந்தரானந்தர்5. சிவனின் ஐந்து முகங்களில் மேல்நோக்கிய முகம்..........ஈசான முகம்6. மன்னர் சத்தியவிரதனுக்காக திருமால் எடுத்த அவதாரம் ...........மச்சாவதாரம் (மீன்)7. கிருஷ்ணருக்கும், ருக்மணிக்கும் பிறந்த பிள்ளை.........பிரத்யும்னன்8. சீதையை ஏமாற்ற மான் வடிவில் வந்தவன்.......மாரீசன்9. ஐந்தாம்வேதம் என்று போற்றப்படும் நுால்.......மகாபாரதம்10 நம்மாழ்வாருக்கு பெற்றோர் இட்ட பெயர்.....மாறன்