சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : நவ 18, 2016 | ADDED : நவ 18, 2016
1. திருக்கடைகாப்பு என அழைக்கப்படுவது...சம்பந்தர் தேவாரம்2. தேவாரம் என்பதன் பொருள்..........கடவுளுக்குச் சாத்திய வாடாத மாலை3. சுந்தரர் தேவாரத்திற்கு .......... என்று பெயர்திருப்பாட்டு4. சிவனுக்குப் பல்லாண்டு பாடியவர்.......சேந்தனார்5. ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல் பாடியவர்........திருமூலர்6. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்.......திருத்தொண்டர் புராணம் 7. நாயன்மார்களில் இடம் பெற்ற தம்பதி........சடையனார், இசைஞானியார் (சுந்தரரின் பெற்றோர்)8. சிவபூஜையைத் தடுத்தவரின் காலை வெட்டியவர்.......சண்டேச நாயனார்9. பஞ்சபூதத் தலங்களில் பாம்பு வழிபட்ட சிவத்தலம்........காளஹஸ்தி10. ஆந்திராவிலுள்ள ஜோதிர்லிங்கத் தலம்.......ஸ்ரீசைலம்