உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. ..........நதிக்கரையில் அயோத்தி அமைந்துள்ளது. சரயு2. பசுபதி என்று சிவனை அழைக்கக் காரணம்........உயிர்களின் தலைவன்3. நடராஜரின் கையிலுள்ள தீ எதைக் குறிக்கிறது?ஞானம்4. தட்சிணாமூர்த்தி விரல்களால் காட்டும் முத்திரை........சின்முத்திரை5. கோவில்களில் உள்ள பெருமாளை....... அவதாரம் என்பர்.அர்ச்சாவதாரம்6. திருமாலின் கழுத்தில் அணிந்திருக்கும் மணி........கவுஸ்துபம்7. சம்பந்தரை முருகனின் அவதாரம் என்று சொன்னவர்........அருணகிரிநாதர்8. காலையில் பெருமாளுக்கு பாடப்படும் பாசுரம்...........திருப்பல்லாண்டு9. பாகவதர் என்பதன் பொருள்..........திருமால் பக்தர்10. முக்கண்ணன் என்று அழைக்கப்படுபவர்..........சிவன்(நெற்றிக்கண்ணுடன் மூன்று கண்கள் கொண்டவர்)