சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : பிப் 03, 2017 | ADDED : பிப் 03, 2017
1. சித்தன் வாழ்வு என்று பழநியைக் குறிப்பிடும் அடியவர்....... அவ்வையார்2. நக்கீரர் ஆறுபடை வீடுகளைப் பற்றிப் பாடிய நூல்.........திருமுருகாற்றுப்படை3. முருகன் அலங்காரப்பிரியனாக வீற்றிருக்கும் தலம்.......திருச்செந்தூர்4. கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய முருகனின் வரலாறு.........கந்த புராணம்5. கந்த குரு கவசம் எழுதிய முருகபக்தர்........சாந்தானந்தர்6. முருகப்பெருமானை 'வேளைக்காரன்' (எந்த வேளையிலும் அருள்பவன்) என்று அழைத்தவர்.....அருணகிரிநாதர்7. வள்ளலாருக்கு நிலைக் கண்ணாடியில் காட்சி அளித்தவர் ........திருத்தணி முருகன்8. செயற்கை மலையாக உருவாக்கப்பட்ட படைவீடு........சுவாமிமலை9. வைத்தீஸ்வரன்கோவில் முருகன் மீது குமரகுருபரர் பாடியது .......முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்10. பழநிமலையைக் காவடியாக சுமந்த அகத்தியரின் சீடர்.......இடும்பன்