சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : பிப் 10, 2017 | ADDED : பிப் 10, 2017
1. பிரம்மாவின் அம்சமான கரடிகளின் தலைவர்.......ஜாம்பவான்2. இலங்கை சென்ற அனுமனை விருந்தினராக வந்து தங்க அழைத்த மலை........மைந்நாகம்3. ராவணனின் இளைய மனைவி......தான்யமாலி4. 'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று வருந்தியவர்.......திருநாவுக்கரசர்5. வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர்......பிரதிவாதி பயங்கரம் அண்ணன்6. பிரணவ மந்திரத்திற்கு(ஓம்) இணையான பிரபந்தம்.......திருப்பல்லாண்டு7. விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்ட முதல் பெண்மணி.......அருந்ததி8. திருமூலர் எழுதிய திருமந்திரம் நுாலிலுள்ள பாடல்கள்........30009. ரிக் வேதத்தின் சாரமாக திகழும் நம்மாழ்வார் பாடல்........திருவிருத்தம்10. கபீர்தாசர் என்பதன் பொருள்.......... மகானாக விளங்கும் அடியவர்