சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : பிப் 17, 2017 | ADDED : பிப் 17, 2017
1. சிவத்தலங்களில் கோவில் என்று அழைக்கப்படும் தலம்.......சிதம்பரம்2. கைலாயத்தில் சிவதரிசனத்திற்கு அனுமதிப்பவர்.......நந்திதேவர்3. சிவசின்னங்களில் முதலிடம் வகிப்பது......திருநீறு4. ருத்ராட்சம் என்பதன் பொருள்..........சிவனின் கண்5. காளைமாடு சிவனை பூஜித்த திருத்தலம்.......திருவையாறு6. சிவராத்திரி இரவில் தேவர்கள் வழிபடும் கோலம்.......லிங்கோத்பவர்7. மதுரையில் சித்தராக எழுந்தருளிய சிவன்......சுந்தரானந்தர்8. பஞ்சபூத தலங்களில் நீருக்குரிய கோவில்......திருவானைக்காவல்9. உயிர்களைக் காக்க சிவன் ஆடிய நடனம்.......சந்தியா தாண்டவம்10. ஆதிசங்கரர் நிறுவிய முக்திலிங்கம் உள்ள தலம்........கேதர்நாத்