சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : பிப் 24, 2017 | ADDED : பிப் 24, 2017
1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள திவ்யதேச பெருமாள்........கோவிந்தராஜப் பெருமாள்2. அம்பிகை மயில் வடிவில் சிவபூஜை செய்த தலம்......மயிலாப்பூர்3. முருகனுக்கு தினமும் தேன் அபிஷேகம் நடக்கும் தலம்......காஞ்சிபுரம் குமரகோட்டம்4. தோசை பிரசாதத்திற்கு புகழ்மிக்க திவ்யதேசம்........அழகர்கோவில்5. தவிடு அபிஷேகம் செய்யப்படும் அம்பிகை.........கொடுங்கல்லூர் பகவதி6. திருவண்ணாமலை கோவிலின் தலவிருட்சம்.......மகிழமரம்7. தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் கோவில்......திருவாரூர் தியாகராஜர் கோவில்8. 63 நாயன்மார்களில் பெண்கள் எத்தனை பேர்?மூவர்9. திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் உள்ள அம்பிகைஅகிலாண்டேஸ்வரி10. அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மனைவி.......சுகீர்த்தி