உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. விஷ்ணுவின் சக்கரத்தின் அம்சமாகப் பிறந்தவர் ..........திருமழிசையாழ்வார்2. பாற்கடலைக் குடிக்க வந்த பூனை என தன்னைக் குறிப்பிட்டவர்........கம்பர்3. விஷ்ணுவின் மனைவியான நீளாதேவியை பாடிய ஆழ்வார்.......திருமங்கையாழ்வார்4. யமுனை நதியை கலப்பையால் தடுத்து நிறுத்தியவர் .......பலராமர்5. திருப்பதி அந்தாதி பாடியவர்........பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்6. தேவாரம் என்பதன் பொருள்.........கடவுளுக்கு சூட்டிய வாடாத மாலை7. ந்தரர் பாடிய தேவார பாடல்களுக்கு ......... என்று பெயர்திருப்பாட்டு8. ஆளுடைய பிள்ளையார் என அழைக்கப்பட்டவர்........ஞான சம்பந்தர்9. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்.........திருத்தொண்டர் புராணம்10. பஞ்சபூத தலங்களில் மண்ணுக்குரியவை..........திருவாரூர், காஞ்சிபுரம்.