உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. பெருமாள் திருமொழி பாடியவர்.......குலசேகராழ்வார்2. ராஜாஜி எழுதிய மகாபாரதம்......வியாசர் விருந்து3. புராண ரத்தினம் என போற்றப்படுவது...........பாகவதம்4. பாகவதத்தின் சாரமாக கருதப்படும் நுால்........நாராயணீயம்5. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு இணையான பாசுரம்.......பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு6. முகூர்த்தம் என்பதன் கால அளவு.........ஒன்றரை மணி நேரம்7. பிரம்ம முகூர்த்த நேரம்..........அதிகாலை 4:30 - 6:00 மணி8. அப்பர் என நாவுக்கரசரை அழைத்தவர்.........ஞான சம்பந்தர்9. முருகனின் ஐந்தாம் படைவீடு......திருத்தணி10. கந்த குரு கவசம் பாடியவர்.........சாந்தானந்த சுவாமி