உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. நடனகோல லட்சுமி சிலை அமைத்த மன்னர்கள்...............ஹோய்சாளர் (கர்நாடகா)2. அஹோபிலத்தில்(ஆந்திரா) வேடுவப் பெண் வடிவில் இருக்கும் லட்சுமி............செஞ்சு லட்சுமி3. சாளக்கிராம கல்லினால் ஆன லட்சுமி அருளும் தலம்....பத்ரிநாத்4. மென்மையானவள் என்பதால் லட்சுமிக்கு ....... என பெயர்மலர் மகள்5. நெருப்பில் இருந்து லட்சுமி அவதரித்ததாக கூறும் நூல்......ஆனந்த ராமாயணம்6. பாற்கடலில் லட்சுமியுடன் பிறந்த தேவலோக யானை......ஐராவதம்7. லட்சுமியின் உறைவிடமாக வில்வமரத்தைக் கூறும் புராணம்......காளிகா புராணம்8. லட்சுமி அம்சமான வில்வ மரத்திற்கு ...........எனவும் பெயருண்டுஸ்ரீவிருட்சம்9. ஆதிசங்கரர் லட்சுமியின் மீது பாடியது..........கனகதாரா ஸ்தோத்திரம்10. செல்வத்தின் அதிபதியாக குபேரனை குறிப்பிடும் வேதம்........ரிக்வேதம்