உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. வேல், மயிலால் வழங்கப்படும் முருக மந்திரம்............வேலு மயிலும்2. அக்னியின் அம்சமான முருகனின் பிறப்பிடம்........சரவணப்பொய்கை3. கந்தன் என்பதன் பொருள்...........ஒன்று சேர்ந்தவன்(ஆறுமுகமாக இணைந்தவர்)4. குழந்தை முருகனுக்கு மயிலை பரிசளித்தவர்..........இந்திரன்5. வள்ளியின் வளர்ப்புத் தந்தை............நம்பிராஜன்6. சந்த நயத்துடன் அருணகிரிநாதர் பாடிய பாடல்கள்.............திருப்புகழ்7. திருமுருகாற்றுப்படை பாடிய புலவர்............நக்கீரர்8. தமிழ் ஆண்டுகள்(60) படிகளாக கொண்ட படைவீடு..........சுவாமிமலை9. முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர்.........பாம்பன் சுவாமிகள்10. சரவணபவ என்பதன் பொருள்...........நாணல்காட்டில் பிறந்தவர்