உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. குருவாயூர் கிருஷ்ணர் மீது நாராயணீயம் பாடியவர்..........நாராயண பட்டத்திரி2. நந்த நந்தன அஷ்டகம் பாடியவர்..........ஆதிசங்கரர்3. கிருஷ்ணருக்கு பெயர் சூட்டியவர் .......கர்க முனிவர்4. மருத மரமாக இருந்து கிருஷ்ணரால் சுயவடிவம் பெற்றவர்கள்...........குபேரனின் பிள்ளைகளான நளகூபன், மணிக்ரீவன்5. பாகவத புராணத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ள பகுதி..........பத்தாம் அத்தியாயம்6. ஆயர்பாடியில் கிருஷ்ணரின் நண்பர்களாக இருந்தவர்கள் .........ஸ்ரீதாமா, ஸுபலா, ஸ்தோக கிருஷ்ணா7. கிருஷ்ண தரிசனம் பெற பூலோகம் வந்த தேவலோக பசு...........சுரபி8. கோபியருடன் கிருஷ்ணர் ஆடியது........ராஸ நடனம்9. ராஸ நடனம் என்பதன் பொருள்..........பல பெண்களுடன் நடனமாடுவது10. கிருஷ்ண ஜெயந்தியன்று .......... படிப்பது புண்ணியம் அளிக்கும்பாகவதம்.