உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....ஆரோக்கியம்2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி...சிம்மம்3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்....கார்த்திகை, உத்திரம், உத்திராடம்4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும் மதத்தை.... என்று அழைத்தனர்.சவுரம்5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்....மாணிக்கம்6. வேதமந்திரங்களில் சூரியன் .....மந்திரத்திற்கு உரியவராவார்காயத்ரி7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ....உண்டாகும்பக்தியோகம்(அ) ஆன்மிக யோகம்8. சூரியதேவனை....... நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்நவக்கிரகநாயகன்9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்...தை முதல் ஆனி வரை10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்...ரதசப்தமி(தை சப்தமி)