உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* பூஜை அறையில் சுவாமி படங்களுடன் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது. * சிரித்த முகத்துடன் இருந்தால், பல நன்மைகள் கிடைக்கும். * கோயிலில் விளக்கேற்றுவதற்கு கொடுத்த நெய், எண்ணெய்களை மீதம் இருந்தால் அங்கேயே வைத்துவிடுங்கள். * சாப்பிடும் போது செருப்பை கழற்றுங்கள். இது உணவிற்கு தரும் மரியாதை. உணவை குறைகூறாதீர். * காலை 7:00 மணிக்குள் சூரியனை வணங்க வேண்டும். * சிறைச்சாலைக்குச் செல்வது போல் கனவு கண்டால், நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள். * பணக்கஷ்டத்தில் இருந்தாலும் பழைய கம்பி, இரும்புச் சாமான்களை வீடு கட்ட பயன்படுத்தக்கூடாது