உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1.தசரதபுத்திரர்களில் ஆதிசேஷனின் அவதாரமாக குறிப்பிடப்படுபவர்....லட்சுமணர்2. கண்ணில் கண்ட உயிர்களை எல்லாம் குருவாக ஏற்றவர்....தத்தாத்ரேயர்3. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றவர்....திருமூலர்4. முருகனின் அருளால் கை வளரப் பெற்ற அடியவர்...முருகம்மையார்5. விநாயகர் மீது காரியசித்தி மாலை பாடியவர்...கபிலர் 6.திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தவர்....குலச்சிறையார்7. திரிலோக சஞ்சாரி என்று சிறப்புப்பெயர் பெற்றவர்....நாரதர்8. பொதிகைமலையில் உற்பத்தியாகும் நதிதாமிரபரணி9. ஆண்டவனை அரை நிமிஷமாவது வணங்கச் சொல்லும் அடியவர்...அருணகிரிநாதர்10. எமதர்மனின் தங்கையாக கருதப்படும் புனித நதி....யமுனை