சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஆக 11, 2015 | ADDED : ஆக 11, 2015
1. உடுப்பி கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்த மகான்.......மத்வாச்சாரியார்2. திருவேங்கடம்(திருப்பதி) என்பதன் பொருள்..........பாவத்தைப் பொசுக்கும் தலம்3. அகத்தியருக்கு ஹயக்ரீவர் உபதேசித்த மந்திரம்.........லலிதா சகஸ்ரநாமம்4. சத்ருக்கனனின் தாய்.......சுமித்ரை5. சித்தர்கள் உடம்பை லேசாக மாற்றும் வித்தை.........லகிமா6. சீதையின் சகோதரி யார்?ஊர்மிளா7. ஊர்மிளா யாருடைய மனைவி?லட்சுமணன்8. 80 வயது அடைந்தவரை......என்று குறிப்பிடுவர்.ஆயிரம் பிறை கண்டவர்9. ஞானசம்பந்தர் பாடிய முதல் பாடல்.....தோடுடைய செவியன்10. விநாயகருக்குரிய விரத கிழமைகள்......செவ்வாய், வெள்ளி