இந்த வார ஸ்லோகம்!
UPDATED : மே 22, 2016 | ADDED : மே 22, 2016
அபயவரத ரத்னம் சாப்த ஸந்தான ரத்னம்இபமுகயுத ரத்னம் ஈஸஸக்த்யைக ரத்னம்!ஸுபகர முக ரத்னம் ஸூரஸம்ஹார ரத்னம்உபயகதித ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்!!பொருள்: பயம் போக்கி வரங்களை அருள்பவரே! சந்தான பாக்கியம் தருபவரே! யானை முக கணபதியின் சகோதரரே! சிவபார்வதியின் புதல்வரே! மங்களம் அளிக்கும் கைகளையும், முகத்தையும் கொண்டவரே! சூரசம்ஹாரம் செய்தவரே! இம்மையிலும், மறுமையிலும் நன்மை வழங்குபவரே! கந்தப் பெருமானே! ரத்தினமணியே! உம்மை என்றும் வணங்குவேன்.குறிப்பு: ஸ்ரீசுப்பிரமண்ய பஞ்சரத்ன ஸ்லோகம்