இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஜூன் 08, 2016 | ADDED : ஜூன் 08, 2016
ப்ராதர்நமாமி லலிதா சரணாரவிந்தம்பக்தேஷ்ட தானநிரதம் பவஸிந்து போதம்!பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனீயம்பத்மாங் குஸத்வஜ ஸுதர்ஸன லாஞ்சனாட்யம்!!பொருள்: பக்தர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுபவளே! பிறவிக்கடலைக் கடக்க தெப்பமாக உதவுபவளே! பிரம்மா உள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவளே! தாமரை, அங்குசம், கொடி, சக்கரம் முதலிய விசேஷ ரேகைகள் பொருந்திய பாதம் கொண்டவளே! லலிதாம்பிகையே! உன் திருவடிகளை அதிகாலையில் வணங்குகிறேன்.குறிப்பு: லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்.