இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஆக 11, 2016 | ADDED : ஆக 11, 2016
நமோஸ்து நிர்ணித்ரஸி தே தராம்புஜப்ரபோ பமேயாங்க மரீசி மஞ்சரி!நமோஸ்து நம்ராபிமத ப்ரதாயிகேநமோ நமஸ்தே த்வகிலாண்ட நாயிகே!!பொருள்: மலர்ந்த செந்தாமரை போல ஒளி பொருந்தியவளே! உன் திருவடிக்கு நமஸ்காரம். வணங்குபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவளே! அகில உலகங்களுக்கும் தாயே! அகிலாண்டேஸ்வரியே! உன்னை வணங்குகிறேன். குறிப்பு: அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திர ஸ்லோகம்