உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஸ்ரீ ஸ்வாமி ஸைலே வஸந்தம் ஸாதுஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம்ஓங்கார தத்வம் வதந்தம் ஸம்புகர்ணே ஹஸந்தம் பஜேஹம் ஸிஸுந்தம்பொருள்: சுவாமிமலையில் வீற்றிருப்பவரே! பக்தர்களின் துன்பம் போக்கும் சுப்பிரமணியரே! சிவனின் காதில் பிரணவ மந்திரம் உபதேசித்தவரே! புன்னகையுடன் திகழ்பவரே! குழந்தை தெய்வமே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: சுவாமிநாத ஸ்தோத்திர ஸ்லோகம்.