இந்த வார ஸ்லோகம்!
UPDATED : அக் 07, 2016 | ADDED : அக் 07, 2016
சுராசுர சேவித பாத பங்கஜாகரே விராஜித் கமனீய புஸ்தகாவிரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதாசரஸ்வதீ ந்ருத்யது வாசி மேசதாபொருள்:தாமரையில் வீற்றிருப்பவளே! தேவர்களாலும், அசுரர்களாலும் போற்றப்படுபவளே! அழகிய சுவடியைக் கையில் ஏந்தியிருப்பவளே! பிரம்மாவின் துணைவியே! சரஸ்வதியே! என் நாவில் குடியிருக்க வேண்டும்.குறிப்பு:பிரபஞ்ச சார சங்கிரக சரஸ்வதி தியான ஸ்லோகம்.