இந்த வார ஸ்லோகம்!
UPDATED : அக் 14, 2016 | ADDED : அக் 14, 2016
நீலாம்புத நிகாஸாய வித்யுத்ஸத்ருஸ வாஸஸே!தேவகீ வஸுதேவாப்யாம் ஸம்ஸ்துதா யாஸ்து மங்களம்!!பொருள்: நீலமேகம் போல ஒளி பொருந்தியவரே! மின்னல் போல பிரகாசமிக்க ஆடை உடுத்தவரே! தேவகி, வசுதேவர் ஆகியோரால் போற்றப்பட்டவரே! கிருஷ்ணரே! உமக்கு மங்களம் உண்டாகட்டும். குறிப்பு: ஸ்ரீகிருஷ்ண மங்கள ஸ்தோத்திர ஸ்லோகம்