உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

கஜவக்த்ரம் ஸுரஸ்ரேஷ்டம் கர்ணசாமர பூஷிதம்!பாஸாங்குஸதரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்!!பொருள்: யானை முகம் கொண்டவரே! தேவர்களில் சிறந்தவரே! சாமரம் போன்ற அழகான காதுகளைக் கொண்டவரே! பாசக்கயிறு, அங்குசம் ஆகியவற்றை கையில் ஏந்தியவரே! தேவர்களுக்கும், பூதகணங்களும் தலைவரான விநாயகப் பெருமானே! உம்மை வணங்குகிறேன். குறிப்பு: கணாஷ்டக ஸ்லோகம்