உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஜபாகு ஸும ஸங்காஸம் த்விபுஜம் பத்ம ஹஸத்ம்!ஸிந்தூராம்பர மால்யஞ்ச ரக்த கந்தானு லேபனம்!!மாணிக்ய ரத்ன கசித ஸர்வாபரண பூஷிதம்!ஸப்தாஸ்வ ரத வாஹம் ச மேரும் யாந்தம் பரதக்ஷிணம்!!பொருள்: செம்பருத்திப்பூ போல சிவந்தவரே! இருகைகளைக் கொண்டவரே! தாமரை மலர் தாங்கியவரே! சிவந்த ஆடை, மாலைகளை அணிந்தவரே! மாணிக்கம், ரத்தின ஆபரணங்கள் சூடியவரே! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருபவரே! மேரு மலையை வலம் வருபவரே! சூரிய பகவானே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: சூரிய கவசத்திலுள்ள ஸ்லோகம்