இந்த வார ஸ்லோகம்!
UPDATED : பிப் 03, 2017 | ADDED : பிப் 03, 2017
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம் ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்! நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ!! பொருள்: சக்தியின் வடிவாகத் திகழும் வேலே! தாயாக விளங்குபவளே! நலம் தருபவளே! வணங்குவோரின் மனநலத்தைக் காப்பவளே! முருகனின் கையில் அலங்காரமாகத் திகழ்பவளே! என் மனதில் குடியிருக்கும் உன்னைப் பலமுறை வணங்குகிறேன். குறிப்பு: ஆதிசங்கரர் பாடிய ஸ்தோத்திரம்