உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

விதிவாஹன ஜேத்ரு கேளியானேவிமதா மோடன பூஜிதா பதானே!மதுரேக்ஷண பாவ பூதமீனேமயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தீனே!பொருள்: பிரம்மாவின் வாகனமான அன்னத்தையும் மிஞ்சும் அழகு நடை கொண்டவளே! எதிரிகளை அழித்து, வெற்றி சரித்திரம் படைத்தவளே! மீன் போன்ற அழகிய கண்களைப் பெற்றவளே! மீனாட்சியே! எனக்கு கருணை புரிவாயாக.குறிப்பு: மீனாட்சி ஸ்தோத்திர ஸ்லோகம்