உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

கௌரீ ப்ரியாய ரஜனீஸ கலாதராயகாலாந்தகாய புஜகாதிப கங்கணாய!கங்காதராய கஜராஜ விமர்தனாயதாரித்ரிய துக்க தஹனாய நம:ஸிவாய!!பொருள்: அம்பிகை மீது அன்பு கொண்டவரே! சந்திரனைத் தலையில் சூடியவரே! காலனுக்கும் காலனாகத் திகழ்பவரே! பாம்பை ஆபரணமாக அணிந்தவரே! கங்கையைத் தலையில் தாங்கியவரே! கஜசம்ஹார மூர்த்தியே! வறுமையைப் போக்குபவரே! கவலையைத் தீர்ப்பவரே! சிவபெருமானே! உமக்கு நமஸ்காரம்.குறிப்பு: தாரித்ரிய தஹன சிவ ஸ்தோத்திர ஸ்லோகம்