இந்த வார ஸ்லோகம்!
UPDATED : பிப் 24, 2017 | ADDED : பிப் 24, 2017
ஸ்ரீமதே பூவராஹாய நம: க்ருத்ஸ்னா வஸுந்தரா! உத்த்ருதா யேன பாதாளாத் வாஸார்த்தம் ஸர்வதேஹினாம்!! (ஸ்ரீநிவாச மங்கள ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: பூவராகராக அவதரித்த சீனிவாசரே! எல்லா உயிர்களும் நல்வாழ்வு பெற, பூமியை பாதாளத்தில் இருந்து தாங்கி வந்தவரே! லட்சுமியின் நாயகரே! உம்மை வணங்குகிறேன்.