இந்த வார ஸ்லோகம்!
UPDATED : மார் 10, 2017 | ADDED : மார் 10, 2017
நமோ நம: காரண காரணாய ஸ்ரீமத் ஸுதா கும்பக விக்ரஹாய!கல்யாண ஸாந்த்ராய குணாகராயஸ்ரீகும்ப லிங்காய நமஸ்ஸிவாய!!(கும்பேஸ்வர ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: காரணத்திற்கெல்லாம் காரணமாக விளங்குபவரே! அமிர்த கலசத்தின் வடிவமானவரே! மங்களம் நிறைந்தவரே! கல்யாண குணங்களின் இருப்பிடமே! கும்பேஸ்வரரே நமசிவாய மந்திரமாக திகழ்பவரே! உம்மை போற்றுகிறேன்.