இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஏப் 21, 2017 | ADDED : ஏப் 21, 2017
ஸ்ரீசேஷ சைல ஸுநிகேதன திவ்ய மூர்த்தேநாராயணச்யுத ஹரே நளிநாயதாக்ஷ!லீலா கடாக்ஷ பரிரக்ஷித ஸர்வலோகஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவ லம்பம்!!(ஸ்ரீவெங்கேடஸ்வர கராவலம்ப ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: சேஷாசலம் என்னும் திருமலையில் வாழ்பவரே! அழகிய வடிவம் கொண்டவரே! நாராயணரே! அச்சுதரே! சிங்கம் போன்றவரே! தாமரைக் கண்களை கொண்டவரே! கடைக்கண்களால் உலகை காக்கும் வெங்கடேசரே! என்னைக் கை கொடுத்து காப்பாற்ற வேண்டும்.