இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஜூன் 09, 2017 | ADDED : ஜூன் 09, 2017
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்ரூபேணாப்திமம் புதம்ஸௌம்யம் ஸௌம்யம் குணோபேதம்தம் புதம் ப்ரணமாம்யஹம்(வியாசர் இயற்றிய ஸ்லோகம்)பொருள்: திணை மொட்டுப் போல பிரகாசம் கொண்டவரே! உவமை இல்லாத அழகு மிக்கவரே! சந்திரனின் புத்திரரே! சவுமியன் என்னும் பெயர் பெற்ற புதன் பகவானே! உம்மை வணங்குகிறேன்.