உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஸ்ரீசித்ஸபேஸம் பஜேஹம் - தீக்ஷிதேந்த்ரைஸ் ஸுமந்த்ரைர்முதா பூஜிதாங்க்ரிம்ஊர்த்வம் ஸமுத்க்ஷிப்த பாதம்- தூரதூரேதி வேகாததி க்ஷிப்த காலம்பக்தாவனா யாத்த ஸூலம்- தீனபாலம் தயாளம் கபாலம் ததானம்(ஸ்ரீ சித்ஸபேச தசக ஸ்லோகம்)பொருள்: ஒளிமிக்க சபா மண்டபத்தின் தலைவரே! வேதம் அறிந்த தீட்சிதர்களால் வணங்கப்படும் திருவடிகளைக் கொண்டவரே! நடராஜரே! காலைத்தூக்கி ஆடுபவரே! காலனை உதைத்தவரே! பக்தர்களைக் காக்கும் சூலம் தாங்கியவரே! கருணை நிறைந்தவரே! கவலை தீர்ப்பவரே! கபாலம் ஏந்தியவரே! சிதம்பரநாதரே! உம்மை வழிபடுகிறேன்.