இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜூலை 28, 2017 | ADDED : ஜூலை 28, 2017
மானாதீத ப்ரதிதவிபவாம் மங்களம் மங்களானாம்வக்ஷபீடீம் மதுவிஜயினோ பூஷயந்தீம் ஸ்வகாந்த்யாப்ரத்யக்ஷானு ஸ்ரவிகமஹிம ப்ரார்த்தினீனாம் ப்ரஜானாம்ஸ்ரேயோ மூர்த்திம் ஸ்ரியம சரணஸ்த்வாம் ஸரண்யாம் ப்ரபத்யே!(வேதாந்த தேசிகரின் ஸ்ரீஸ்துதி ஸ்லோகம்)பொருள்: அளவிட முடியாத மகிமை நிறைந்தவளே! மங்கலப் பொருட்களுக்கு எல்லாம் மங்களம் தருபவளே! திருமாலின் திருமார்பை அலங்கரிப்பவளே! பூமியிலும், விண்ணிலும் வாழ்பவர்களுக்கு நன்மை தருபவளே! உயிர்களைக் கரை சேர்க்கும் சாமர்த்தியசாலியான லட்சுமித்தாயே! உன்னைச்சரணடைகிறேன்.