இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஆக 04, 2017 | ADDED : ஆக 04, 2017
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகேசரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே(ஸ்ரீதுர்கா ஸப்த ஸ்லோகியில் உள்ள ஸ்லோகம்)பொருள்: மங்களமான அனைத்திலும் உயர்ந்ததாக இருப்பவளே! மகிழ்ச்சியும் மங்கலமும் தருபவளே! எந்தப் பொருளிலும் மங்களமாக நிரம்பி இருப்பவளே! சூரிய, சந்திர, அக்னியைக் கண்களாக கொண்டவளே! ஒளி மின்னும் கவுரித்தாயே! நாராயணியே! உன்னைச் சரணடைகிறேன்.