உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

யா தேவீ ஜகதாம் கர்த்ரீஸங்கர ஸ்யா பி ஸங்கரீ!நமஸ்தஸ்யை ஸுமீனாக்ஷ்யைதேவ்யை மங்களமூர்தயே!(ஸ்ரீமீனாட்சி ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: உலகத்தை படைத்தவளே! மங்களம் தரும் சிவபெருமானுக்கு சுகம் தருபவளே! மங்கள வடிவானவளே! மீனாட்சியம்மையே! உம்மை வணங்குகிறேன்.