இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஏப் 06, 2012 | ADDED : ஏப் 06, 2012
ஆதிபூஜ்யாய தேவாய தந்தமோதக தாரணே!வல்லபா ப்ராணகாந்தாய ஸ்ரீ கணேஸாய மங்களம்!!பொருள்: முதலில் வழிபடத்தக்கவரே! தேவாதி தேவனே! தந்தம், கொழுக்கட்டையைக் கையில் வைத்திருப்பவரே! வல்லபதேவியின் பிராணநாதரே! கணபதியே! மங்களம் நிறைந்திருக்கட்டும்.