இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஆக 18, 2015 | ADDED : ஆக 18, 2015
ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஸித ஸோபித லிங்கம்!ஜன்மஜதுக்க வினாஸக லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்!!பொருள்: பிரம்மா,விஷ்ணு மற்றும் தேவர்களால் வணங்கப்படும் சிவலிங்க மூர்த்தியே! நிர்மலமானவரே! ஒளிபொருந்தியவரே! அழகு மிக்கவரே! பிறவித் துன்பம் போக்குபவரே! எப்போதும் மங்களத்தை தருபவரே! மகாலிங்க சுவாமியே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: லிங்காஷ்டக ஸ்லோகம்.