உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

நமஸ்தே மஹா சத்வ பாஹாய துப்யம்நமஸ்தே மஹா வஜ்ர தேஹாய துப்யம்நமஸ்தே பரிபூத ஸுர்யாய துப்யம்நமஸ்தே க்ருதாச ஸமர்தய கார்யாய துப்யம்பொருள்: நல்ல குணமும், வஜ்ரம் போல பலம் மிக்க தேகமும் கொண்ட ஞான சூரியனே! என்றும் அழியாத சிரஞ்சீவியான வாயு மைந்தரே! தீமையைத் தகர்க்கும் கனல் போன்றவரே! கருணாமூர்த்தியே! உம்மைப் போற்றுகிறேன்.குறிப்பு: சங்கரரின் ஆஞ்சநேய புஜங்க ஸ்தோத்திர ஸ்லோகம்.