உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித் வக்ஷஸம்!ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸ மஹம் பஜே!!பொருள்: திருவேங்கட மலையின் நாதனே! லட்சுமி தாயாரை மார்பில் கொண்டவனே! சரணடையும் அடியாருக்கு கற்பக மரம் போல அருள்பவனே! சீனிவாசனே! உன்னை வணங்குகிறேன்.குறிப்பு: ஸ்ரீநிவாச மங்களம் ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்