உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுரநாயிகாம் !ராகவணாமலங்காரம் வைதேஹனாமலங்க்ரியாம்!!பொருள்: அயோத்தியின் அரசனும், மதிலாபுரியின் அரசியும், ரகு வம்சத்திற்கும், விதேக வம்சத்திற்கும் அலங்காரம் போல் திகழ்கிறவர்களுமான சீதா ராமரை வணங்குகிறேன்.குறிப்பு: ஆஞ்சநேயரின் சீதாராம ஸ்தோத்திர ஸ்லோகம்.