இந்த வார ஸ்லோகம்!
UPDATED : அக் 07, 2015 | ADDED : அக் 07, 2015
ஜகத்ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம்!ஸ்துவந் நாமஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித!!பொருள்: உலக நாயகனே! பிரம்மா உள்ளிட்ட எல்லா தேவர்களுக்கும் தலைவராக இருப்பவனே! ஆதி அந்தம் இல்லாதவனே! புருஷோத்தமனே! நாராயணனே! உன்னை ஆயிரம் திருநாமம் சொல்லி வணங்குபவன் எல்லாத் துன்பத்தில் இருந்தும் விடுபடுவான்.குறிப்பு: விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இடம் பெற்றுள்ள ஸ்லோகம்