உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுகிறோம்!

1. ஆதிசேஷனின் அம்சமாக கருதப்படும் முனிவர்......பதஞ்சலி2. இசை பற்றிய குறிப்பு அடங்கிய வேதம்..........சாம வேதம்3. துரியோதனனின் ஒரே சகோதரி.........துச்சளை4. இந்திரனின் மகனான வானர வீரன்.......வாலி5. லாஸ்யம் என்னும் நடனம் ஆடுபவள்........பார்வதி6. சிவன் எமனை காலால் உதைத்த தலம்.......திருக்கடையூர் (அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில்)7. கவுசிக முனிவர் என அழைக்கப்பட்டவர்........விஸ்வாமித்திரர்8. மூன்றாம்படை வீடான பழநியின் புராணப்பெயர்..........திருஆவினன்குடி9. அத்வைதம் என்னும் தத்துவக் கொள்கைக்குரிய மகான் .......ஆதிசங்கரர்10. நாரதரின் கையில் உள்ள வீணை........மகதி