வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நீட் மூலம் பிரைவேட் போனால் ஃபீஸ் 20 லட்ச்ம் தொடும்...இதர கணக்கில் வராமல் பிடுங்கும் பணம் தனி... வசதியும்,வாய்ப்பும் உள்ளவர் பணம் செலுத்தி படிக்கட்டும்...மேக்ஸ் டொனேஷன் கொடுத்து...தமிழும்,ஆங்கிலமும் எவனும் சீண்ட மாட்டான் போல
முதல்வர் குடும்பத்திலேயே இந்த போதை பழக்கம் பெரிய இடியைத் தூக்கிப் போட்டிருக்கிறது அதன் ரிஷி மூலம் தெரிந்தும், கிடைக்கும் கோடிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க விடவில்லை டாஸ்மாக் இவர்கள் ஆலைகளின் விற்பனை ஏஜெண்டாக இருக்கையில் மதுவிலக்குக்கு எப்படி முன்வருவார் ?
\\ இதில் பெரும்பாலான கொலைகளை, குற்றவாளிகள் போதையில் தான் செய்கின்றனர்.// மதமெனப் பிரிந்தது போதும் ன்னு விக்கிரக வழிபாட்டாளர்களாக இருக்குறவங்களை கட்டிப்புடிச்சுக்கிட்டே அவங்களுக்கு போதை பழக்கத்தை பழக்கப் படுத்திருவோம். ஆரியர்கள் எங்களுக்கும் எதிரிகள்தான் ன்னு திராவிடர்களை நம்ப வெச்சு கழுத்தறுத்துருவோம்..
நீட் தேர்வு எதையும் பிஜேபி விளக்கம் விளம்பரப்படுத்த தெரியவில்லை
சட்டத்தாலோ தண்டனையாலோ முழுவதும் சீர் செய்ய இயலாது அவர்களுக்கு விழிப்புணர்வு தேவை அதனைத் தருவது பெற்றோர்களும், ஆசிரியர்களும் எனவே வீட்டுக்கு வீடு இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கப் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களுமே. வீட்டிலோ பள்ளிக்கூடத்திலோ திருத்தப்படாதவர்களை சட்டம் திருத்த முடியாது "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" அடுத்து குற்றச் செயல்களை அதீதமாக விளம்பரம் செய்து இளைய தலைமுறையை ஆக்கிரமிக்கும் திரைத்துறை ஊடகங்கள் செய்தித்தாள்களும் இணைய தளங்களும் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் இந்நிலையில் அரசு செய்யக்கூடியதெல்லாம் கடுமையான சட்டமியற்றுவதும் காவற்துறை மூலம் அதனை அமுல்படுத்துவது மட்டுமே மனித நேயம் என்ற போர்வையில் பல சுயநலமிகள் இவர்களைத் தண்டிப்பதனைத் தடை செய்கிறார்கள் மின்சாரம் தொட்டால் உயிர் போகும் என்பது போல போதை மருந்து விற்பது, உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளில் கலப்படம் திட்டமிட்டுக் கொலை செய்தல் கற்பழிப்பு போன்ற குற்றம் புரிந்தால் தண்டனை உண்டு என்பது தெள்ளத் தெளிவாக உணர்த்தப்பட உணர்த்தப்பட வேண்டும் நீதிமன்றங்களும் காவற்துறையும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் அது ஒன்றே அரசு செய்யக்கூடிய வேலை
தற்போதைய கேவலமான அரசு ஆட்சிக்கு வர காரணமே இந்த மடையன் தான். ஆமாம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறேன், பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் காய்ந்துபோய் இருந்த திருடர்கள் ஆட்சிக்கு வர இவனின் முட்டாள்தனமான செயல்கள் தான் காரணம். வெட்கமில்லாமல் இப்போது பேசுகிறான். ஒருமையில் எழுதியது இவன் மரியாதைக்குரியவன் இல்லை என்பதால்தான்.
சத்யநாராயணன் சார் உங்களுக்கு வாழ்த்துக்கள். என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். அந்த மடையனை எப்படி கூறினாலும் அதற்கு ஏற்றவன் தான் அவன்.
பூந்தமல்லி தாண்டாத கட்சி பூவை ஜெகன் கட்சி..ஆனால் ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை மூலம் தான் பூவை ஜெகன்,மூர்த்தி வண்டவாளம் தெரிகிறது...கட்டப்பஞ்சாயத்து,நிலமோசடி,குடும்ப பிரச்னை,மார்கெட் மாமூல் வசூல் என இவனுக்கும் லாபம்,இவனை அண்டி பிலைபவர்க்கும் லாபம்
என்ன பழனி ஐயா கிளாஸ் எடுக்குறீஙக
மேலும் செய்திகள்
திருமாவளவனின் பயத்திற்கு காரணம் என்ன?
08-Oct-2025 | 1
ஜாதி பெயர்களில், ர் சேர்த்தால் வேற்றுமை ஒளிந்து விடுமா?
07-Oct-2025 | 5
அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலைகள்!
06-Oct-2025 | 1
குற்றங்கள் குறையாது!
05-Oct-2025 | 1
அழுது துடித்தது ஏன்?
04-Oct-2025 | 1
இழிவுபடுத்துவது சரியா?
03-Oct-2025 | 2
ஒரிஜினாலிட்டி இல்லாதவரா அமைச்சர் பன்னீர்செல்வம்?
02-Oct-2025 | 1
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 4
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1