வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாராளுமன்ற கேன்டீனில் தினமும் வடை, பஜ்ஜி, பகோடா, பெல் பூரி, ஜலேபி, குலாப் ஜாமூன் சாப்பிட்டு ....
அலிபாபாவும் சுடலை நாற்பது திருடர்களும்....
240 ஜெயித்தவனோ மீம்ஸ் போட்டு திருப்தி யெல்லாம் பேபேன்னு பாக்க 16ம் 12ம் ஜாலியா நுங்கு திங்கி்ற ஆட்சி இது. இதில் 40ஐ கேலி செய்து அமெரிக்காவிலிருந்து ஈமெயில் வேறா நல்ல காமெடி.
கட்டண சலுகையில் டி, அப்பளம் ,வடை, தோசை மற்றும் விரும்பிய அளவிற்கு மாமிச பதார்த்தம். கரணம் தேவை இல்லை. தலையா காட்டி உள்ளெண்ணய்யா என்று சபாநாயகரிடம் மூஞ்சியை காட்டி விட்டு ஊர் சுத்தலாம் ஓசியில் ரயிலில் முதல் வகுப்பு எ சி பயணம். விமானங்களில் முதல் வகுப்பு தங்கு தடையில்லாமால் ஊர் சுற்றலாம் அயலநாட்டிற்க்கும் போகலாம். மேப் கோட்டாவில் காலேஜ் அட்மிஷ ணில் பணம் பார்கலாம். ராகுலுக்கு கீழ் படிந்து நாடுலம் மன்றத்தின் நாடு பகுதியில் கோசம் போட லாம். அயல்நாடு செல்லும் வாய்ய்யப் கொடுத்தவுடன் அங்கே சாலமடித்து பரிசு பொறூளை அள்ளி வரலாம். தொங்குதி மேம்பாட்டு பணத்திற்கு அள்ளிகொள்ளாம்
என்ன பயன்???காலையிலிருந்து இரவு வரை உளறிக்கொண்டே இருப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு நாங்கள் 40/40 நாங்கள் 40/40 என்று இதைத்தவிர ஒரு மண்ணாங்கட்டி பிரயோசனமும் இல்லை???? நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பலன் இல்லைவே இல்லை
எனக்கு ஒன்னு புரியல எல்லோரும் 40 தொகுதி ஜெயிச்சு என்ன பயன் அப்படினு கேட்கறீங்க தமிழ் நாட்டுக்கு என்ன பலன் கிடைக்குமா னு சொல்றிங்க அப்பா பிஜேபி ஜெயிச்ச மட்டும்தான் தமிழ் நாட்டுக்கு செய்யுமா மத்த கட்சிகள் ஜெயிச்சா பிஜேபி எதுவும் செய்ய மாட்டாங்களா அப்படினா மாநில கட்சிகள் மேப் தேர்தலில் நிக்க வேணாம்னு சொல்லலாமே டம்ளக் இதுக்கு முன்னாடி மேப் தேர்தலில் எதுவும் செய்ய வில்லை என்று வச்சுக்குவோம் நீங்க டம்ளக் ஜெயிச்ச எதுவும் செய்யாது னு தானே சொல்லணும் 40 ஜெயிச்சு என்ன பிரயோஜனம் னு தானே சொல்லணும்
கலிபோர்னியாவில் ஒக்காந்து கொண்டு இங்கு நடந்த தேர்தல் பற்றி எழுதக்கூடாது. இந்தியாவுக்கு வந்து வோட்டு போட்டீங்களா? 96 கோடி வாக்காளர்கள் கொண்ட நாட்டில் வெறும் 64 கோடி பேர் தான் வாக்களித்திருக்கிறார்கள் ..பாவம் மோடி அவர்கள் ..உள்ளூரிலேயும் தமிழர்கள் ஏமாற்றி விட்டார்கள் வெளிநாட்டிலே இருக்கிற தமிழர்களும் மோடி மோடி கோஷம் மட்டும் போட்டு இங்கு வந்து வோட்டு போடாமல் ஏமாற்றிவிட்டார்கள் . தமிழர்கள் என்றால் ...புரிந்து கொண்டவர்கள் பிஸ்தா.
இந்த 40 லோக்சபா உறுப்பினர்கள் தென்னக ரயில்வே மேம்பட நடவடிக்கை எடுக்க கட்சி பேதமில்லாமல் பாடுபட வேண்டும். குறிப்பாக கொல்லம் செங்கோட்டை திருநெல்வேலி திருச்செந்தூர் மேலும் பல ரயில் சேவை வேண்டும். செங்கோட்டை சென்னை அகல பாதை திறந்து 17 வருடம் ஆகிறது. இன்னும் சென்னை தீவர பல இடங்களுக்கும் ரயில் சேவை இல்லை. குறிப்புக்காக மதுரை, தென்காசி, விருதுநகர் திருநெல்வேலி லோக் சபா மெம்பெர்ஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை கொடுக்க வேண்டும்.
பாக்கிஸ்தான் எங்கள் மக்களை கொல்லவில்லை ஆனால் போர்தான் கொன்றது - போல் உள்ளது உங்கள் கருத்து. திமுக வென்றால் நம் தமிழகத்தை சுரண்டுவார்கள், மத்திய அரசை எதையும் தமிழகத்தில் செய்யவிடாது, கல்வி உட்பட என்பதால் மத்தியில் ஆளும் அரசிற்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் - இரயில் பாதை போடலாம் எனப் பாடம் நடத்துகின்றீர்கள்.
கழகம் ஜெயித்தாலும் தோற்றாலும் தமிழகத்துக்கு எந்த நன்மையையும் இல்லை. ஹிந்தி தெரியாது. பார்லிமென்டில் உட்கார்ந்து கொண்டு மேற்கூரையை உற்று பார்ப்பார்கள். பொறுமை இழந்து வெளி நடப்பு. இதுதான் நடக்கும்.
40 எம். பிக்களும் பார்லிமென்ட் கான்டீன் சமோசா தின்றுவிட்டு, அவர்களுக்கு வரும் எம். பி. நிதியில் நாலு கான்க்ரீட் தூண் அஸ்பெஸ்டாஸ் கூரை போட்டுவிட்டு மீதியை முழுங்குவார்கள் இதுதானே நடைமுறை
மேலும் செய்திகள்
அழுது துடித்தது ஏன்?
04-Oct-2025 | 1
இழிவுபடுத்துவது சரியா?
03-Oct-2025 | 2
ஒரிஜினாலிட்டி இல்லாதவரா அமைச்சர் பன்னீர்செல்வம்?
02-Oct-2025 | 1
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 4
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1
காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?
29-Sep-2025 | 1
முஸ்லிமாக மாறலாமே!
28-Sep-2025
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
26-Sep-2025 | 1
சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?
25-Sep-2025 | 1