உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

போராட்டம்!மாநிலங்களைப் பிரித்தாலும்போராட்டம்பிரிக்காவிட்டாலும்போராட்டம்!நதி நீரைதிறந்தாலும் போராட்டம்திறக்காவிட்டாலும்போராட்டம்!அணுநிலையத்தைஇயக்கினாலும் போராட்டம்இயக்காவிட்டாலும்போராட்டம்!சேதுக் கால்வாய்திட்டம்துவங்கினாலும் போராட்டம்துவங்கா விட்டாலும்போராட்டம்!கொலைக் குற்றவாளிகளைதூக்கில் போட்டாலும் போராட்டம்போடா விட்டாலும்போராட்டம்!இந்தி மொழியைதிணித்தாலும் போராட்டம்திணிக்கா விட்டாலும்போராட்டம்!ராமர் கோவிலைகட்டினாலும் போராட்டம்கட்டாவிட்டாலும்போராட்டம்!ஊழல் தலைவர்களுக்கு எதிராகதண்டனை தந்தாலும்போராட்டம்தண்டனைதராவிட்டாலும்போராட்டம்!இதில் எதிலும் சேராத மக்கள்தான்வாழ்க்கையே போராட்டமாகபோராடி அமைதியாகவாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இங்கு!— ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !