கவிதைச்சோலை!
அடுத்த தலைமுறைக்கு...நமக்குப் பின்நம் வாரிசுக்கெனஎதையெல்லாமோசேர்த்து வைக்கிறநம் வாழ்வில்...வாரிசுகளுக்குஎதையெல்லாம் அவர்கள்எடுத்துச் செல்ல வேண்டுமெனசொல்லிக் கொடுக்கிறோமா...அதையும் இதையும்செய்யாதே எனஎதிர் மறையாய்சொல்வதை விட்டுஅன்பாய் இருஅடுத்தவரிடம்மனம் விட்டுப் பேசிமகிழ்ந்துஇதயம் விரி...என விவரித்துசொல்லியிருக்கிறோமா...தாத்தா - பாட்டிஎன நம் முன்தலைமுறையினருக்குவணக்கம் சொல்லிஅவர்களைமரியாதை செய்திடமனதில் பதித்திருப்போமா...அங்கே போகாதேஇங்கே போகாதே எனவிரட்டும் நாம்கோவிலுக்கு போநல்ல நண்பர்களுடன்விளையாடு...அதிகாலை கண் விழித்துஆதவனின் ஆதிக்கத்தைகாண் எனஅருமையான செய்திகளைஅவர்களிடம் கடத்திச்சென்றிருப்போமா...அந்த நற்செயல்களைஅவர்களின் சந்ததிக்குஎடுத்துச் செல்லும் கடமையைஅவர்களுக்கு புகட்டியிருப்போமா...இயற்கை செல்வங்களைஇனிய வயல்வெளிவிவசாயத்தை...இங்கேயுள்ள கனிம வளங்களைசுகாதரத்தையும்துாய்மையையும்மழை நீரையும்காடுகளையும் அதன்உயிரினங்களையும்!நாம் உணர்ந்துவாழ்ந்தது போக அவர்கள்தங்கள் தலைமுறைக்குகடத்திச் சென்றிடமனிதப் பிறவியின்பெருமையைமாண்பு படுத்தி எடுத்தியம்பிமகிழ்ந்திடுவோமா!ரஜகை நிலவன், மும்பை.