உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அரசின் 281 உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவு

அரசின் 281 உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவு

புதுடில்லி: கடந்த நிதியாண்டில், 281 மத்திய உள்கட்டமைப்பு திட்டங்களை, அரசு நிறைவேற்றி உள்ளது.கடந்த நிதியாண்டில், 150 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புடைய, 281 மத்திய அரசு உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டில், 329 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், இதுவே இரண்டாவது அதிகப்பட்ச திட்ட நிறைவேற்றமாகும்.எனினும், திட்டமிடப்பட்ட செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. 1,873 திட்டங்கள், 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான செலவு மீறல்களை கண்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை