உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷிமோகாவில் ராகவேந்தரை எதிர்த்து சுயேட்சையாக ஈஸ்வரப்பா போட்டி

ஷிமோகாவில் ராகவேந்தரை எதிர்த்து சுயேட்சையாக ஈஸ்வரப்பா போட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் ஷிமோகா லோக்சபா தொகுதியில் எடியூரப்பா மகன் ராகவேந்தரை எதிர்த்து ஈஸ்வரப்பா சுயேட்சையாக களம் இறங்க போவதாக அறிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டாம் கட்டமாக 72 பேர் பா.ஜ. ,வேட்டபாளர் பட்டியல் வெளியானது.இதில் பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்தர் ஷிமோகா தொகுதியில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இத்தொகுதியில் பா.ஜ., மற்றொரு மூத்த தலைவரான ஈஸ்வரப்பா தன் மகன் கந்தோஷிற்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்பதால், ராகவேந்தரை எதிர்த்து சுயேட்சையாக களம் இறங்க போவதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rpalnivelu
மார் 16, 2024 17:38

ஈஸ்வரப்பா சீக்கிரம் உணர்ச்சிபடுபவர். ஜெகதீஷ் ஷெட்டருக்கு நேர்ந்த கதி அனைவரும் அறிந்ததே


தஞ்சை மன்னர்
மார் 16, 2024 14:31

இவ்வளவுதான் ஒற்றுமை


VENKATASUBRAMANIAN
மார் 16, 2024 08:52

முட்டாள்கள் திருந்தவே மாட்டார்கள். காங்கிரஸ் பாடு ஜாலி தான்


Thirumalaimuthu L
மார் 16, 2024 07:15

அப்படியே போய் சட்டர் போல் காங்கிரஸ் ல சேர்வது நல்லது.. ????


vaiko
மார் 15, 2024 22:47

எப்படியும் எச்ச ராஜா அவர்களுக்கு தேர்தலில் சீட் கிடைக்க போவதில்லை. எனவே ராஜா, அர்ஜுன் சம்பத், அலிஷா அப்துல்லாஹ், கோடீஸ்வரன் போன்ற செல்வாக்கு மிக்கவர்கள் தனியாக போய்ட்டியிட்டு தங்கள் செல்வாக்கை தலைமைக்கு நிரூபிக்க வேண்டும்.


Sathyasekaren Sathyanarayanana
மார் 15, 2024 22:31

சரியான போட்டி, இப்படித்தான் உள்ளுக்குள் போட்டி போட்டுகொண்டு, செத்துப்போன கான் காங்கிரஸ்க்கு போன எலெக்ஷனில் உயிர் கொடுத்தார்கள்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ