உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராம துன் பஜனை

ராம துன் பஜனை

'ராம துன்' பஜனை'ராம துன்' என்ற இந்த பஜனை, ராமரை எளிமையான முறையில் வழிபடுவதற்காக லக் ஷ்மணாசாரியார் என்ற மஹானால் இயற்றப்பட்டது. 'ராம துன்' என்றால் ராமர் மெட்டு. இதே பெயரில் காந்தி அடிகளும் ஒரு பஜனையை இயற்றினார். காந்தி அடிகள் இயற்றிய பஜனை, லக் ஷ்மணாசாரியாரின் படைப்பை அடிப்படையாக கொண்டது. ரகுபதி ராகவ ராஜா ராம்பதித பாவன ஸீதா ராம் ॥ 1 ॥ஸுந்தர விக்ரஹ மேகஷ்யாம்கங்கா துலஸீ ஷாலக்ராம் ॥ 2 ॥பத்ர கிரீஷ்வர ஸீதா ராம்பகத ஜனப்ரிய ஸீதா ராம் ॥ 3 ॥ஜானகீ ரமணா ஸீதா ராம்ஜய ஜய ராகவ ஸீதா ராம் ॥ 4 ॥


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை